Blogger Widgets TamilComTip ஓர் அறிமுகம் | Learning Computer

TamilComTip ஓர் அறிமுகம்

Hello Friends,

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே, என்னடா கடைசியில சொல்ல வேண்டிய நன்றிய ஆரம்பத்தில சொல்றேன்னு பார்கிறீங்களா? எல்லம் ஒரு காரணமாத்தான். என்ன என்றால்


இந்த வளைத்தளம் எதிர்வரும் September மாதம் 18ம் திகதியிலிருந்துதான் பாவனைக்கு வரும். அந்த நாளில்தான் என்னைப்பிடித்த, எனக்குப்பிடித்த ஒருத்தருக்கு பிறந்தநாள். (ஒரு Sentiment ஆக இகருக்கட்டும் என்றுதான்) அது மட்டுமல்லாது இந்த வலைத்தளத்தில், எனது மற்றைய வலைத்தளத்தில் குறிப்பிட்ட C++ Object oriented Programing,Intro to Web Design,Learn Java in Tamil,About The Linux போன்றவற்றுக்கான பதிவுகளை இந்தத்தளத்தில் வெளியிடவும் உள்ளேன். மற்றும் கணனி பற்றியும், கணனியை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் எழுதவுள்ளேன். எமது பதிவுகளை நீங்கள் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது Toolbar ஐ நிறுவிக்கொள்ளுங்கள். பொதுவாக வலைத்தளங்கள் வாசகர்களை நம்பியே நடாத்தப்படுகின்றது, ஏனென்றால் வாசகர்கள் இல்லாமல் வலைத்தளம் நடாத்துவது பாலைவனத்தில் தேனீர்கடை திறந்து வைத்திருப்பதை போலாகும். அவ்வாறு அல்லாது உங்களையே நம்பி உங்களுக்காகவே உங்களுடைய முழு ஆதரவையும் எதிர்பார்க்கும் Mohamed Fasil (HACKER).



இந்தப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்தை தெரிவியுங்கள், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

2 கருத்துகள்:

உங்களுடைய கருத்துக்களை அழகான சொற்பிரயோகம் கொண்டு வெளியிடுங்கள்

Followers

Blogger இயக்குவது.

Follow Me!

Follow Indli

Top 10 Post at All Times

Search


subscribe

Recommend on Google

Tool Bar

Get our toolbar!